ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம், நானியை தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது. நானி நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், நேனு லோக்கல், மிடில் கிளாஸ் அப்பாயி மற்றும் கேங் லீடர் உள்ளிட்ட படங்கள் நானியை முன்னணி நடிகர்களின் பட்டியளில் கொண்டு சேர்த்தது.