நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. குளிர்காலத்தில் நெல்லிக்காய் உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடுவதை விட சாறு வடிவில் உட்கொள்வதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.