5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் டாப் சீரியல்கள் இதுதானா? லிஸ்ட் இதோ..!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சினிமா எந்த அளவிற்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ அந்த அளவிற்குத் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. சினிமா நடிகர்களைப் போலத் தொடர்களில் நடிக்கும் இயல்பான நடிப்பில் மக்களை ஈர்த்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்கள் பற்றி காணலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 19 Oct 2024 12:27 PM
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சினிமா எந்த அளவிற்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ அந்த அளவிற்குத் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. சினிமா நடிகர்களைப் போலத் தொடர்களில் நடிக்கும் இயல்பான நடிப்பில்  மக்களை ஈர்த்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்கள் இதுதான்

1 / 6
இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது பிரபல தொலைக்காட்சியான சன் டி.வியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் கயல் சீரியல் தான். கடந்த  2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் 3 வருடங்களாக  ஒளிபரப்பப்பட்டு வரும் கயல் தமிழ் மக்களால்  அதிகம் பார்க்கப்பட்டு டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் வகிக்கிறது.

2 / 6
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிங்கப்பெண்ணே 2வது இடமும், மூன்று முடிச்சு 3வது இடமும், மருமகள் 4வது இடமும், சுந்தரி 5வது இடமும், ராமாயணம் 6வது இடமும், மல்லி சீரியல் 8வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.

3 / 6
அதேசமயம் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் கலக்கி வந்த விஜய் டிவி சீரியல்கள் மீண்டும் சறுக்கலை சந்தித்து வருகிறது. சிறகடிக்க ஆசை 7வது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் 9வது இடத்தையும் பிடித்து டாப் 10 இடத்தில் இடம் பெற்றுள்ளது

4 / 6
ஒரு காலத்தில் விஜய் டிவியின் முகமாக அறியப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. மீண்டும் அந்த சீரியல் டாப் 10ல் இடம் பெற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 / 6
அதேசமயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு  ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் டாப் 10 பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.  அடுத்த வாரம் நிலைமை மாறலாம் என்பதால் கதையில் சுவாரஸ்யத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்,

6 / 6
Latest Stories