கடந்த 24 மணி நேரத்தில், கமுதி (ராமநாதபுரம்) 8, மைலாடி (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7, நாகர்கோயில் (கன்னியாகுமரி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 5, நெய்யூர் AWS (கன்னியாகுமரி), தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.