கோவை மாவட்டத்தில் இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில், லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கடாம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எர்ரப்பட்டி, நல்லசேனஹள்ளி, பாளையத்தனூர், மாதமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.