5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் நாளை மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Nov 2024 19:10 PM
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (நவம்பர் 7) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கரூர், திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படும். நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6
சென்னை நகரில் சைதாப்பேட்டை: தோட் ஹண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, for சாஸ்திரி நகர், சிஐடி நகர்-I மெயின் ரோடு, கிழக்கு சாலை, மேற்கு சாலை, வடக்கு சாலை, அபித் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ். முதலி தெரு, ஜீனிஸ் சாலை, பூத்தெரு, ஜெயராம் தெரு, சின்னமலை பகுதியின் ஒரு பகுதி, பிராமின் தெரு, சௌந்தரேஸ்வரர் கோயில் தெரு, புஜங்கராரோ தெரு, பாலா சிங் தெரு, சுப்பிரமணிய கோயில் தெரு, கேபி கோயில் தெரு, கரணி கார்டன், கோடம்பாக்கம் சாலை, கிருஷ்ணப்பன் நாய்க்கன் தெரு, சுப்பிரமணியம் முதலி தெரு, விசாக தோட்டம், தெற்கு சாலை, 70 அடி சாலை, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம் ரோடு, ng. காரணீஸ்வரர் கோவில் தெரு, சேச்சலம் தெரு, பாட்டர் தெரு, திடீர் நகர், கொடமேடு, சாலவாயர் காலனி, அரசு பண்ணை, ஜோதியம்மாள் நகர், சாமியார் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்

3 / 6
திருப்பூர் மாவட்டத்தில்  உடுமலை பகுதியில் உடுமலைபேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சினவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படும்.

4 / 6
நாமக்கல் மாவட்டத்தில் வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாய்க்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தணாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

5 / 6
சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர், செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா, பெரியதாண்டா, நீதிபுரம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

6 / 6
Latest Stories