5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இன்று மின் தடை.. மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ..

Power cut areas | சென்னை, பெரம்பலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Nov 2024 21:20 PM
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, பெரம்பலூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6
சென்னை  வியாசர்பாடியில் அன்னபூர்ணா நகர், காசா கிராண்ட், ரிலையன்ஸ் பிபிசி நகர், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், இ பிளாக் அண்ட் எப் பிளாக் தேவகி நகர், பாலகிருஷ்ணா நகர், ஐயப்பன் நகர், கௌரி நகர், லட்சுமி நகர், பரசுராம் நகர், தணிகை நகர், காமாட்சி நகர், வசந்தம் நகர், வித்யா நகர், திருமலை நகர், நடேசன் நகர், ஜி என்டி சாலை, தியானபதி தோட்டம், பிபிசி நகர், விஜிபி சந்தோஷ் நகர், கந்தன் நகர்,  200 அடி சாலை, கன்னியம்மாள் நகர், குருராகவேந்திரா நகர், வேதாச்சலம் நகர், வடபெரும்பாக்கம் சாமுவேல் நகர், பாலாஜி நகர், செல்லியம்மன் நகர், கந்தசாமி நகர், பிஎஸ் மணி நகர், திருமலை நகர், கிருஷ்ணா நகர், சரஸ்வதி நகர், சீக்ரட்ஸ் காலனி, ரங்கா கோ ஆப்பரேட்டிவ் நகர், சின்ன தோப்பு சுமங்கலி நகர், டி ஜி சாமி நகர், லோட்டஸ் காலனி, விநாயகபுரம் சாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது

3 / 6
ஈரோடு மாவட்டத்தில், பழனி கவுண்டம்பாளையம், முனியப்பம்பாளையம், ஆயக்கவுண்டம்பாளையம், சாணார்பாளையம், என் ஜி புதூர், காங்கேயம் புறம், பஞ்சலிங்கபுரம், பச்சம் பாளையம், சோழங்கப்பாளையம், ஈச்சம்பள்ளி, வாத்துக்காடுவலசு, குமரம்பாளையம், கல்யாணி புரம், ராகியா பாளையம், களத்து மின்னப்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், முத்து கவுண்டம்பாளையம், மன்னதாம்பாளையம், ஆர் கே ஜி புதூர், செட்டிகுட்டை வலசு கீழாம்பட்டி, கணபதிபாளையம், சின்னம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது

4 / 6
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழுமோர், திருமத்துறை, பறவை, கிளிமாத்தூர், ஓலைப்பாடி, பெருமாத்தூர், வட்டக்கல்லூர், சின்னார், அத்தியூர், முருகன்குடி, வலிகண்டபுரம், ஏரியூர் சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது

5 / 6
திருப்பூர் மாவட்டத்தில் தேவனூர், புதூர், செல்லம்பாளையம், உடுமலைப்பேட்டை, கரட்டூர் ராவணபுரம், பாண்டியன் தரிசனம்பட்டி, நல்லூர் வல்லக்குண்டாபுரம், அர்த்தனாரி பாளையம், பழைய பாளையம், புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

6 / 6
Latest Stories