5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 16) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கோவை, திருச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Oct 2024 19:13 PM
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 16) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கோவை, திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6
அதன்படி, சென்னை வியாசர்பாடி பகுதியில் கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சுப்ரமணியபுரம் அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியுபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.ரோடு, சுந்தரராஜபுரம், ராஜ்புரம் தெரு, வள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.  இருப்பினும் சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறாது.

3 / 6
கோவை மாவட்டத்தில் காளப்பட்டி, வில்லிங்குறிச்சி கல்லாபட்டி,  சேரன்மா நகர், நேரு நகர், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், கோவை சாவடி புதர், வீரப்பனூர், கலாலபுரம் நல்வெர், என்.ஜே.புரம், கே.வி.பாலயம், போனூர், வெல்லலூர், அன்ஜாவலயம், கொச்சலாலயம், முதலாபுரம், கன்னிசேர்பட்டி, எரசக்கநாயக்கனூர், கீரநத்தம், வில்லங்குறிச்சி, விஸ்வசாபுரம்,  வருவாய்நகர், அத்திபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

4 / 6
திருச்சி மாவட்டத்தில் தேனூர், வெங்குக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, பனமங்களம், திருப்பத்தூர், கங்காவேரி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் பைரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்ரோடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், புதுவலசு கங்காபுரம், எழூர், ரெட்வலசை, அத்திப்பாடி, பாவக்கல் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

5 / 6
சேலம் மாவட்டத்தில் சீரகபாடி, வேம்படித்தாளம், கே.கே.நகர், பாப்பம்பாடி, இளம்பிள்ளை நகரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் லக்கியம்பட்டி, ஓடப்படி, உங்கரானஹள்ளி, சிப்காட், பாரதிபுரம், சாலைகிராமம், வண்டல், கோட்டையூர், மாட்ரப்பள்ளி, எம்பாக்கம், விஷமங்கலாம், கீழ்மாதூர், புதுப்பூங்குளம்,  சிம்மனாபுதூர்  ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

6 / 6
Latest Stories