5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கோவை, திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Oct 2024 06:26 AM
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5
அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 15) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கோவை, திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5
சென்னையின் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் VOC நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனி அம்மன் கோயில் தெரு, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, ஸ்டான்லி பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோயில், கல்மண்டபம் பகுதி, கும்மாளம்மன் கோயில் தெரு, காரோடு, தாண்டவர்ய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோயில் தெரு பகுதி, கப்பல் போலு தெரு, பாலு முதலி தெரு, ஜே.வி. கோயில் தெரு, ராமானுஜ அப்பார் தெரு, பால அருணாசல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I, II தெரு பகுதி, நமச்சிவாய செட்டி தெரு பகுதி, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு, TH ரோடு SS பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

3 / 5
கோவை மாவட்டத்தில்  குரும்பாளையம், மாணிக்கம்பாளையம், வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கொண்டையம்பாளையம், காளிபாளையம், கொண்டிகாளிபுதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளைய்ம், சிந்தாமணிபுதூர், கண்ணம்பாளையம்,  தொட்டிபாளையம்,  அம்மன் நகர், வி.கே.என்.நகர்,  மூகாம்பிகை அம்மன் நகர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.  தருமபுரி மாவட்டத்தில்  வெள்ளிச்சண்டை, பாலக்கோடு, சர்க்கரை அலை, கனசிநல்லி, புலிக்கரை, கோபிடி, தாசல்லி, கடடை வீட்டு வாரியம் உள்ளிட்ட பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும்.

4 / 5
ஈரோடு மாவட்டத்தில்  வில்லரசம்பட்டி, பாரதியார் நகர், வீரப்பன்பாளையம், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், அன்னை சத்தியா நகர், முதலிதோட்டம் ஆகிய பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் புளியம்பட்டி, பொதியபாளையம், கோமங்கலபுதூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி, கடைமடு உள்ளிட்ட பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

5 / 5
Latest Stories