5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?

Benefits of Betel Leaves: பழங்காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாடு விருந்து வருகிறது. விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை அதிகம் பயன்படுத்தப்படும். மேலும் பூஜைகளில் வெற்றிலை பயன்படுத்தப்படும். வெற்றிலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை குறைக்க முடியும்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 30 Nov 2024 19:11 PM
வெற்றிலை பாக்கு பற்றி அதிகம் அறிமுகம் கொடுத்து தேவையில்லை. வீட்டில் எந்தவிதமான பண்டிகை அல்லது விழாவாக இருந்தாலும் அங்கு வெற்றிலை முக்கிய இடம் வைக்கும். வெற்றிலையில் நன்மைகள் ஏராளம் உண்டு. வெற்றிலை பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது

1 / 5
பலர் வீட்டிலேயே வெற்றிலைக் கொடிகளை வளர்க்கிறார்கள். நாள்பட்ட பிரச்சினைகளை வெற்றிலை பாக்கு மூலம் சரி செய்யலாம். வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. எந்தவிதமான செரிமான பிரச்சனைகளையும் வெற்றிலை மூலம் குறைக்கலாம்.

2 / 5
வெற்றிலையை மெல்லுவதால் வாய் ஆரோக்கியம் மேம்படும். ‌ வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்களுக்கு வெற்றிலை சிறந்தது. அல்சர் மற்றும் தொற்று நோய்களும் வெற்றிலை மூலம் தடுக்கப்படும்.

3 / 5
சர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். வெற்றிலையை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு குறையும்.

4 / 5
வெற்றிலை புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களையும் எதிர்த்து போராடுகிறது. வாயு பிரச்சனைகள், வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது. மேலும் அதிக எடையையும் குறைக்கு உதவுகிறது. தலைவலி மற்றும் பசியையும் கட்டுப்படுத்துகிறது. வெற்றிலையை எப்படி எடுத்துக் கொண்டாலும் நமக்கு நன்மையை அளிக்கும்.

5 / 5
Latest Stories