சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது வெப் சீரிஸான் 'கேங்க்ஸ் - குருதி புனல்' தொடங்கினார், இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதற்கான பூஜைகள் போடப்பட்ட நிலையில், இதுவரை அதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.