மாடலிங் டூ சினிமா.. நடிகை சோபிதா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Sobhita Dhulipala: இந்தியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் இவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த ‘குருப்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவரை லட்சக்கணக்கானோர் பாலோவ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடிகர் நாக சைதன்யாவுடன் சோபிதாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.