90ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான பாடகர் இந்த சிறுவன்… உங்களுக்கு தெரியுதா?
திரைப்படங்களில் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பு கொடுக்கின்றனறோ அதே போல பாடகர் கார்த்திக் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் திரைப் பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது, அந்த வகையில் பாடகர் கார்த்திக்கின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.