5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காலை உணவு ஏன் முக்கியம்..? தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்!

Skipping Breakfast: நமது பொழுதை நன்றாக தொடங்கினால் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பிசியான வாழ்க்கையில் பெரும்பாலும் பலரும் காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. அதி முக்கியமான காலை உணவை தவிர்க்க கூடாது. இந்தப் பழக்கம் நீண்ட நாட்களாக தொடர்ந்தால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Updated On: 02 Oct 2024 19:54 PM
காலை உணவு உண்பதால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்கிறது. இது உடலில் ரத்த சக்கரை அளவை பராமரிக்கிறது. அதே சமயம் காலை உணவை நீண்ட காலம் தவிர்ப்பதால் உடலில் உள்ள சக்கரை அளவை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

1 / 6
விரக்தி/ மனச்சோர்வு: காலை உணவை தவிர்ப்பதால் செரோடோனின் ஹார்மோன் நமது மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மாதம் தொடர்ந்து காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் செரோடோனின் அளவு பாதிக்கப்படும். இதன் காரணமாக எரிச்சல், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை அதிகரிக்கும்.

2 / 6
எடை அதிகரிப்பு: காலை உணவை தவிர்ப்பதால் உடல் எடை குறைவதற்கு பதிலாக ஆரோக்கியமற்ற முறையில் எடை அதிகரிக்க வழி வகுக்கும். மேலும் காலை உணவு சாப்பிடாததால் மதிய உணவு நேரத்தில் அதிகமாக சாப்பிட நேரிடும். இதனால் எடை கூடும்.

3 / 6
வளர்ச்சிதை மாற்றம்: காலை உணவை தவிர்ப்பது வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி அபாயத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

4 / 6
இதய நோய் அபாயம்: காலை உணவு சாப்பிடாதவர்களுக்கு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க காலை உணவை மறக்காதீர்கள்..

5 / 6
நீரிழிவு நோய்: காலை உணவை தவிர்ப்பது இரண்டாம் கட்ட நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. காலை உணவை தவிர்ப்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

6 / 6
Latest Stories