Turmeric: அதிக அளவு மஞ்சள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்…
Side Effects Of Turmeric: மஞ்சள் என்பது சமையலறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொருள். ஒவ்வொரு உணவிலும் மஞ்சள் இருக்க வேண்டும். ஆயுர்வேதத்திலும் மஞ்சள் மிகவும் முக்கியமானது. மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் மஞ்சள், உடலில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?