இரவில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் முக்கிய பிரச்னை, எதிரே வரும் வாகனங்கள். குறிப்பாக ஒற்றை ரோட்டில் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்கள் சிரமப்படுகின்றன. உயர் பீம் விளக்குகளை பயன்படுத்துவதால், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் குறைந்த பீம் லைட்டில் வாகனத்தை இயக்க வேண்டும்.