5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பையன் மாதிரி இருக்க இந்த பாப்பா பிரபல சீரியல் நடிகை… யார் தெரியுதா?

’யாரடி நீ மோகினி‘ சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர். நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். டிஆர்பி-யில் முன்னனி வகிக்கும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Aug 2024 16:49 PM
நடிகை சைத்ரா ரெட்டி கன்னட டிவி சீரியலான ’அவனு மேட்டே ஷ்ரவாணி’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து அங்கு பிரபலமானார் சைத்ரா ரெட்டி.

1 / 5
தமிழ் சின்னத்திரையில் ப்ரியா பவானி சங்கருக்கு பதிலாக நடித்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ’யாரடி நீ மோகினி‘ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.

2 / 5
’யாரடி நீ மோகினி‘ சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.

3 / 5
நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். டிஆர்பி-யில் முன்னனி வகிக்கும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

4 / 5
சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

5 / 5
Follow Us
Latest Stories