5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டிசம்பரில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? இணையத்தை கலக்கும் தகவல்

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதன்படி கீர்த்தி சுரேஷ் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 18 Nov 2024 11:33 AM
தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

1 / 5
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.சாவித்திரி கதாப்பாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

2 / 5
கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

3 / 5
அதனை தொடர்ந்து தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி அதிரடியாக நடித்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரின் மூலம் தெரியவந்தது.

4 / 5
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதன்படி கீர்த்தி சுரேஷ் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.

5 / 5
Latest Stories