5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Dravid: இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..? கிரிக்கெட்டில் புது ட்விஸ்ட்!

England coach: 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணியிடம் தோற்றதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் பயிற்சியாளர் மேத்யூ மோட்டின் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்போது ராகுல் டிராவிட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 04 Aug 2024 16:48 PM
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வருவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில், தற்போது ராகுல் டிராவிட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 7
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஒருநாள் மற்றும் டி20 இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடுகிறது. இந்த பட்டியலில் ராகுல் டிராவிட்டின் பெயர் முதலில் இருப்பதாக கூறப்படுகிறது.

2 / 7
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக களமிறங்கி பிரெண்டன் மெக்கல்லம் புதிய உயரத்தை இங்கிலாந்து அணிக்கு கொடுத்துள்ளார். மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து டெஸ்ட் அணி, கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டது.

3 / 7
2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணியிடம் தோற்றதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் பயிற்சியாளர் மேத்யூ மோட்டின் ராஜினாமா செய்தார்.

4 / 7
பயிற்சியாளராக ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ், இந்தியா 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை எட்டியது. 2024 டி20 உலகக் கோப்பையையும் ராகுல் டிராவிட் இந்தியாவை வெல்ல வைத்தார்.

5 / 7
ராகுல் டிராவிட் தவிர, இங்கிலாந்து ஒயிட் பால் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

6 / 7
ராகுல் டிராவிட்டின் பயிற்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராகுல் டிராவிட்டின் அனுபவமும் இந்திய அணியில் அவர் பெற்ற வெற்றியும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முதன்மை போட்டியாளராக உள்ளார்.

7 / 7
Follow Us
Latest Stories