Tamil NewsPhoto Gallery > Poove Unakkaga Movie Actress Sangeetha Madhavan latest photo goes viral
“பூவே உனக்காக” பட நடிகை சங்கீதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?
Actress Sangitha Madhavan : தமிழ் சினிமாவில் 1996ல் விக்ரம் இயக்ககத்தில் வெளியான திரைப்படம் தான் "பூவே உனக்காக ". இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், சங்கீதா மாதவன், மற்றும் சார்லி ,நாகேஷ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் இரு நடிகைகள் நடித்திருந்தாலும் அதில் அதிக கவனத்தை ஈர்த்தவர் நடிகை "சங்கீதா மாதவன்"