5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிசாசு திரைப்பட நடிகையா இவங்க? இப்ப எப்படி இருக்காங்க பாருங்க!

Actress Prayaga Martin: தமிழ் திரைப்படங்களில் 2014ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படம் பிசாசு. இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், கன்னடத்தில் வெளியான "ராக்ஷ்சி" என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.

barath-murugan
Barath Murugan | Published: 30 Nov 2024 18:32 PM
தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோவின் தயாரிப்பில்  இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில்  வெளியான ஹாரர் திரைப்படம் பிசாசு. இப்படத்தில்  நடிகர்கள் நாகா, பிரயாகா மார்ட்டின், ராதா ரவி எனப் பலரும் நடித்தனர். விமர்சனங்கள் ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் நடிகை பிரயாகா மார்ட்டின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று மக்களிடையே கேள்விகள்  இருந்துவரும் நிலையில் அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 / 6
நடிகை பிரயாகா மார்ட்டின் தற்போது மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருந்துவந்தாலும்  இவர் இயக்குநர் மிஷ்கின்  பிசாசு திரைப்படத்தின் மூலமாகவே கதாநாயகியாக  அறிமுகமானார். பின் திரைப்படங்களில் நடிப்பதில்  ஆர்வம் காட்டிய இவர் 2016ம் ஆண்டு இயக்குநர் சாஜன் கே மேத்யூவின் "ஒரு முறை வந்து பார்த்தாயா" என்ற திரைப்படத்தில் நடிகர் உன்னி முகுந்தனுக்கு  ஜோடியாக நடித்து மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகினார்.

2 / 6
இவர் நடித்த முதல் மலையாள திரைப்படத்தின் மூலமே ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்ற இவருக்கு மாலிவுட்டில்  தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் பா வா, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்,தாது முகம், ஃபுக்ரி மற்றும் விஸ்வாச பூர்வம் மன்சூர் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.

3 / 6
இவர் நடித்த முதல் மலையாள திரைப்படத்தின் மூலமே ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்ற இவருக்கு, பாலிவுட்டில்  தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் பா வா, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், தாது முகம், ஃபுக்ரி மற்றும் விஸ்வாச பூர்வம் மன்சூர் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.

4 / 6
பிசாசு திரைப்படங்களைத்  தொடர்ந்து மீண்டும் தமிழ் இணைய ஆசைப்பட்ட  நடிகை பிரயாகா 2021ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தால் இயக்கப்பட்ட  "நவராசா" என்ற வெப் தொடரில் நடிகர் சூர்யாவிற்கு  இணையாக நடித்து மிகவும் பிரபலமாக்கினார். இந்த தொடரிலிருந்து வெளியான "தூரிகா" என்ற பாடலின் மூலம்  பல ரசிகர்களின் மனதில்  இடம்பிடித்தார்.

5 / 6
பின் இவர் இயக்குநர் ஆர். அசோக் இயக்கத்தில் வெளியான 'களத்தில்  சந்திப்போம்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரயாகா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 / 6
Latest Stories