Tamil NewsPhoto Gallery > Meiyazhagan movie actress Sri Divya's salary details and her cinema career updates in Tamil
‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம்.. வெளியான தகவல்!
Actress Sri Divya : இயக்குநர் பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெய்யழகன். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மெய்யழகன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா மற்றும் ராஜ்கிரண் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ஸ்ரீ திவ்யா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது