தமிழின் முன்னணி நடிகை தான் இந்த பாப்பா… யார் தெரியுதா?
Actress Nayanthara: சினிமாவில் சிறிது காலம் நடிக்காமல் இருந்த நயன்தாரா ராஜா ராணி படம் மூலம் ஒரு கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், அறம் , கோல மாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நயன்தாராவிற்கு மக்கள் மத்தியில் மீண்டும் புதிய ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.