கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் 50-வது படம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம் வரும் கமல், ரஜினி, அஜித், விஜய், விக்ரம் என அவர்களின் 50-வது படம் என்ன எனவும் அது வெற்றிப் பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பது குறித்து இந்த தொகுப்பு.