5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Benefits Of Dates: பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நீங்களும் தெரிஞ்சுகோங்க!

Dates Benefits: உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது. சில பேரிச்சம்பழங்களை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால், செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருக்கும். பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும், பேரிச்சம்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தமனி செல்களில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 03 Sep 2024 23:32 PM
பேரிச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் பி6, ஏ மற்றும் கே, இருப்புச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. அதன்படி, நீங்கள் உடல் பருமனை கட்டுப்படுத்த நினைத்தால் பேரிச்சம் பழத்தை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

1 / 7
நீங்கள் தினசரி பேரிச்சம் பழங்களை உட்கொள்வதன் மூலம், ஒரு நபர் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பேரிச்சம்பழம் சாப்பிட்டால், ஒரு நபர் மன அழுத்தமின்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 / 7
உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது. சில பேரிச்சம்பழங்களை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட்டால், செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருக்கும்.

3 / 7
பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் 4-6 பேரிச்சம் பழங்கலை காலை உணவாக எடுத்து கொண்டால் உடல் எடை விரைவில் குறையும். அதேபோல், மாலையில் க்ரீன் டீயுடனும் எடுத்துக்கொள்ளலாம்.

4 / 7
பேரிச்சம் பழத்தில் வலி மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பேரிச்சம் பழத்தில் அதிகமான மெக்னீசியம் இருப்பதால், இது உடல் அழற்சிக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

5 / 7
மலச்சிக்கல் பிரச்சனையால் போராடுபவர்கள் பேரிச்சம் பழத்தை எடுத்து கொள்வது நல்லது. பேரிச்சம்பழம் இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளை சமன் செய்யும் தன்மை கொண்டது. பேரிச்சம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது, மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது.

6 / 7
பேரிச்சம்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தமனி செல்களில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது. மேலும், இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது.

7 / 7
Follow Us
Latest Stories