Hair Care Tips: முடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்யும் வெங்காய எண்ணெய்.. இதை தயாரிப்பது எப்படி..?
Onion Oil: நீங்கள் அன்றாட பயன்படுத்தும் தேங்காய் என்ணெயை கொண்டு தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் வெங்காயை எண்ணெயை தயாரிக்கலாம். இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் மெல்லிய கூந்தல் அடர்த்தியாக மாறும். வெங்காய எண்ணெய் தயாரிக்க, 200 கிராம் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.