iPhone 15 Plus மீது அசத்தல் தள்ளுபடி.. கம்மி விலையில் ஐபோன் வாங்க சரியான நேரம்!
iPhone 15 Plus : ஆப்பிள் ஐபோன் 16 போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஐபோன் 16 சீரிஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த நிலையில்தான் தற்போது முந்தைய மாடல்களுக்கு மிகப்பெரிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, Flipkart ஐபோன் 15 பிளஸ் மீது எதிர்பாராத தள்ளுபடியை அள்ளிக்கொடுத்துள்ளது. நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையுள்ளவர்கள் நமக்கான பட்ஜெட்டுக்குள் போனை வாங்க இந்த தள்ளுபடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.