பர்த்டே பேபி ஐஸ்வர்ய லட்சுமி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!
Actress Aishwarya Lekshmi: 2019-ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் விஷ்னு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ இவருக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தது. அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.