Instagram: இன்ஸ்டாகிராமில் சூப்பர் அப்டேட்.. இனி இன்னும் களைகட்டப்போகுது!
Insta Updates : பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் க்ரேஸைக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் அது கொண்டு வரும் வசதிகள்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவ்வப்போது பயனர்களின் தேவைக்கேற்ப புதிய அம்சங்களை கொண்டு வரும் இன்ஸ்டாகிராம், சமீபத்தில் மற்றொரு புதிய அப்டேட்டை பயனர்களுக்கு வழங்கியுள்ளது