5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ind vs Ban: 24 ஆண்டுகால டெஸ்ட் வரலாறு.. இதுவரை இந்தியா- வங்கதேசம் மோதலில் யார் ஆதிக்கம்?

india vs bangladesh: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி பயிற்சிக்காக வரும் என்றும், சேப்பாக்கத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில், இந்தியா - வங்கதேச இடையிலான டெஸ்ட் தொடர் வரலாற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 09 Sep 2024 19:19 PM
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குகிறது. முன்னதாக, வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1 / 7
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி பயிற்சிக்காக வரும் என்றும், சேப்பாக்கத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியா - வங்கதேச இடையிலான டெஸ்ட் தொடர் வரலாற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

2 / 7
2001ம் ஆண்டு இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. வங்கதேசத்தில் நடந்த இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அனி வெற்றி பெற்றது. அப்போது கிரிக்கெட்டின் குழந்தையாக இருந்த வங்கதேசம், இன்று பெரிய அணியாக உருவெடுத்தது.

3 / 7
அதை தொடர்ந்து, 2004-05ல் இந்தியா மீண்டும் வங்கதேச மண்ணில் போட்டியை விளையாடியது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு, 2007 மற்றும் 2009-10 என இரண்டு டெஸ்ட் தொடர்களில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா. இருப்பினும், 2007ல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேசத்தை இந்திய அணி ஸ்வீப் செய்ய முடியவில்லை.

4 / 7
இதற்குப் பிறகு, அடுத்த டெஸ்ட் தொடரிலும், வங்கதேசத்தை இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி கிளீன் ஸ்வீப் செய்தது. இவ்விரு நாடுகளின் கிரிக்கெட் வரலாற்றில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடர் சிறப்பு வாய்ந்தது. இம்முறை ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது. இந்த ஆட்டம் மழையால் டிரா ஆனது.

5 / 7
வங்கதேசம் 2016-17 மற்றும் 2019-20 ஆண்டுகளில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதே நேரத்தில், 2016-17ம் ஆண்டில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்தது, அங்கு வங்கதேசம் தோல்வியடைந்தது. 2019-20ல் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

6 / 7
அதன்படி, இந்தியாவும், வங்கதேசமும் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், அதிகபட்சமாக இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இருப்பினும், இம்முறை இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளை நிச்சயமாக டிரா செய்ய வங்கதேசம் முயற்சிக்கும்.

7 / 7
Follow Us
Latest Stories