Asia Cup 2025: 2025 ஆசியக் கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமாம்.. வெளியான செம அப்டேட்!
Asia Cup Host Country: ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை 8 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றி பெற்ற அணி இலங்கை. இந்த அணி 6 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆசிய கோப்பையை பாகிஸ்தான் வென்றுள்ளது.