இப்பொழுதெல்லாம் பணம் தான் உலகை ஆளுகிறது. பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு பணத்தை பெறுவது கடினமாக இருக்காது அவர்களுடன் லட்சுமிதேவி உடன் வருகிறார். சிலர் எவ்வளவு முயன்றும் பணம் சம்பாதிக்க முடியாது. சில புகைப்படங்களை வீட்டில் வைத்திருந்தால் பணம் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.