தயிரில் உள்ள அதிகப்படியான புளிப்பை நீக்க தயிரில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகமாக இருக்கும்போது தயிரை வடிகட்டவும். பின்னர் அதில் குளிர்ந்த நீரை மீண்டும் சேர்த்து ஒரு கரண்டியால் மெதுவாக கலக்கவும். தயிரை தண்ணீரில் கலக்கும்போது, தயிர் கரையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியின் உதவியுடன் தயிரை வடிகட்டி, தண்ணீரை பிரிக்கவும்