5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதம் ரூ.25 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு.. ஓராண்டில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

mutual fund:மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் ஓராண்டில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்? முன்னணி மியூச்சுவல் ஃபண்ட்கள் என்ன?

jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 28 Nov 2024 11:14 AM
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி என்றால் என்ன?

1 / 7
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

2 / 7
புதிய ஈக்விட்டி ஃபண்ட் அறிமுகம்

Baroda BNP Paribas: பரோடா பி.என்.பி பரிபாஸ் புதிய ஈக்விட்டி ஃபண்ட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் ஃபண்ட் குழந்தைகளின் எதிர்கால திட்டத்தை அடிப்படையாக கொண்டது ஆகும். இந்தத் திட்டத்தின் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

3 / 7
கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட்: இந்தத் திட்டம், 21.92 சதவீதம் வரை வருவாய் கொடுத்துள்ளது. இதில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். ரூ.25 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி, ரூ.3,47,000 ஆக வளர்ந்துள்ளது.

4 / 7
ஹெச்.எஸ்.பி.சி மிட்கேப் ஃபண்டு : 21.28 சதவீதம் வரை ரிட்டன் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் ஃபண்டில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். இதில் ரூ.25 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.3 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்திருக்கும்.

5 / 7
ஃப்ராங்ளின் இந்தியா பிரைமா டைரக்ட்:  இந்தப் ஃபண்டில் குறைந்தப்பட்ச முதலீடு ரூ.5 ஆயிரம் ஆகும். ரூ.25 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.3 லட்சத்து 42 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது, 19.36 ஆண்டு வருவாய் ஆகும்.

6 / 7
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

7 / 7
Latest Stories