பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலந்து ஒரு பேஸ்டை ரெடி செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை கறை படிந்த இடத்தில் தடவி, சில நிமிடங்கள் காயவிடவும். அதன்பின், ஈரமான துணியால் மெதுவாக தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து, அந்த பகுதியை தண்ணீரில் கழுவவும். இதனால் டைல்ஸ்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகள் நீங்கி, டைல்ஸ் பளபளப்பாக இருக்கும்.