விரைவில் முதுமை அடையாமல் தடுக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, அதில் நெல்லிக்காயை எடுத்து கொள்வது மிக முக்கியம். நெல்லிகாயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இது தலை முதல் கால் வரை முழு உடலையும் இளமையாக வைத்திருக்கும்.