Drinking Water Benefits: காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?
Health Tips: காலையில் எழுந்தவுடன் சராசரியாக ஒருவர் 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது கிட்டத்தட்ட 3 கிளாஸ் தண்ணீரின் அளவுக்கு சமமாகும். எனவே, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பார்ப்போம். காலையில் தண்ணீர் குடிப்பதால் இது உடலின் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், செரிமான மண்டலத்தை செயல்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.