மசாலாப் பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. ஏலக்காயில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், டெர்பென்ஸ்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அழற்சி எதிர்ப்பு கலவைகள் நிறைந்துள்ளன. இவை, உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன. அந்தவகையில், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.