Banana Flower: வாழைப்பூவில் மறைந்திருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்…
Benefits of Banana Flower: வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வாழைப்பூவில் உள்ள இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு வாழைப்பூ ஒரு நல்ல உணவு என்கின்றனர் நிபுணர்கள்.