5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price September 30 2024: குறைந்தது தங்கம் விலை… இன்று நகை வாங்கலாமா? உடனே செக் பண்ணுங்க!

இன்றைய தங்கம் விலை: சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.  கடந்த சில மாதங்களாக தங்கம் விலை குறைந்த இருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்த நிலையில், இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். இதனை தெரிந்து கொண்டு நகையை வாங்குவது சரியான நேரமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Sep 2024 09:58 AM
பொதுவாக பலவித ஆபரணங்கள் இருந்தாலும் தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைத்து வயதினருக்கும் அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்ட முனைவதில்லை.

1 / 6
உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2 / 6
முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வருகிறது. கடந்த அதன்படி, செப்டம்பர் 28ஆம் தேதி  22 கேரட் ஆபரணத் தங்கத்தின்  சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,095-க்கு விற்பனையானது.

3 / 6
இந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்  சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனையாகிறது.

4 / 6
24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,280 ஆகவும் கிராம் ரூ. 7,535 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

5 / 6
வெள்ளி விலை கிராமுக்கு விலைமாற்றமின்றி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை மீண்டும் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

6 / 6
Latest Stories