24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,400 ஆகவும் கிராம் ரூ. 7,550 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ. 57 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.