தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டும் வருகிறது. அதன்படி, நேற்று அக்டோபர் 22 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை மாற்றமில்லாமல் ரூ.58,400 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,300-க்கு விற்பனையானது.