Tamil NewsPhoto Gallery > gold and silver price today 21 september thangam and velli rate in chennai bengaluru kolkata delhi and mumbai check prices
Gold Price September 21 2024 : எட்டாக் கனியாய் மாறும் தங்கம்..அதிரடியாக உயர்ந்த விலை.. சவரனுக்கு இவ்வளவா?
தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அத்தகைய தங்கத்தின் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.