24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.58,440 ஆகவும் கிராம் ரூ. 7,305 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து சவரன் ரூ. 55 ஆயிரம் கடந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.