இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டும் வருகிறது. அதன்படி, நேற்று அக்டோபர் 16 ஆம் தேதியான நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.45 அதிகரித்து ரூ.7,140-க்கு விற்பனையானது.