5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price September 16 2024: எகிறிய தங்கம் விலை.. தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் கலக்கத்தில் மக்கள்..

தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அத்தகைய தங்கத்தின் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 16 Sep 2024 11:11 AM
தங்கம் மீது பொருளாதார ரீதியாக எந்தவித வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் தங்கம் மீது அளவு கடந்த ஈர்ப்பு இருக்கும். அதனால் தான் பலரும் தங்கத்தை சேமிப்பது போல வேறு எந்த பொருளையும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

1 / 6
உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2 / 6
செப்டம்பர் 14ஆம் தேதி கடந்த சனிக்கிழமை  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.320 அதிகரித்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 அதிகரித்து ரூ.6,865-க்கு விற்பனையாகிறது.

3 / 6
செப்டம்பர் 16ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.120 அதிகரித்து ரூ.55,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 அதிகரித்து ரூ.6,880-க்கு விற்பனையாகிறது.

4 / 6
24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.58,680 ஆகவும் கிராம் ரூ. 7,335 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

5 / 6
வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ஒன்றுக்கு ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.98,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் வெள்ளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

6 / 6
Latest Stories