இந்த நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதியான இன்று தங்கம் விலை குறைந்து விறப்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.6,670-க்கு விற்பனையாகிறது.