5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’கோட்’ படத்தில் மட்ட பாடலுக்கு திரிஷாவுக்கு பதிலாக முதலில் தேர்வான நடிகை யார் தெரியுமா?

Matta Song : தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் "தி கோட் ". இத்திரைப்படத்தில் விஜய் மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்கி அமரன், யுகேந்திரன் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 19 Sep 2024 09:23 AM
2024ல் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "தி கோட்" . இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் உள்படப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்கி அமரன், யுகேந்திரன் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர்.

1 / 6
இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் நடிகை ஸ்ரீ நிதி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில்  நடிகை சிநேகாவுடன் நீண்டநாளுக்குப் பிறகு ஜோடியாக நடித்துள்ளார் விஜய்.

2 / 6
"ஏ.ஜி.எஸ்" நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை சுமார் 400 கோடியில் தயாரித்துள்ளனர் .இப்படம்  ஆக்ஷன் மற்றும் க்ரைம் கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. அந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்

3 / 6
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.  அதனால் இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைத் தந்தது. திரைப்படம் வெளியிட்ட முதல் நாளில் சுமார் ரூ.126 கோடியும் பின்  6 நாட்களில்  சுமார் ரூ.312 கோடியை வசூலித்தது எனக் கூறப்படுகிறது.  அதிக வசூல் வேட்டையில் 2024ல் முதல் திரைப்படமாக "தி கோட்" திரைப்படம் உள்ளது.

4 / 6
இத்திரைப்படத்தின் "மட்ட" என்ற பாடலுக்கு விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும்  இணைந்து நடனமாடியுள்ளனர். சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு விஜய்யும், திரிஷாவும் இணைந்து இப்பாடலில் நடனமாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

5 / 6
இப்பாடலுக்கு நடிகை திரிஷாவிற்கு பதிலாக நடனமாட இருந்த நடிகை யார் தெரியுமா..? அது வேறுயாரும் இல்ல தெலுங்கில் வெளியான "குண்டூர் காரம்" என்ற திரைப்படத்தில் வெளியான "மடக்கிய தட்டு" பாடலில் நடனமாடிய நடிகை ஸ்ரீ லீலா தான்.  இப்பாடலுக்காக இவர் அதிகமான சம்பளம் கேட்டதால் படக்குழு நடிகை திரிஷாவை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பாடலுக்காக நடிகை திரிஷாவிற்கு சுமார் 1கோடி சம்பளம் வழங்கியுள்ளதாகத் தகவல்.

6 / 6
Follow Us
Latest Stories