கருவளையம் சிக்கலா? காபி பொடி இருந்தால் ஈசியா போக்கலாம்!
Tips for Dark Circles: தற்போதைய காலகட்டத்தில் மின்சாதன திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண்களை சுற்றி கருவளையம் வருகிறது. இந்த கருவளையத்தால் முகத்தின் தோற்றம் மாறிவிடுகிறது. சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் கண்களைச் சுற்றிய கருவளையம் ஏற்படும்.