Garlic Benefits: பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க.. அற்புதமான பலன்கள் கிடைக்கும்..!
Health Tips: பச்சை பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் போன்ற கலவைகள் நிறைந்துள்ளன. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தினமும் 2-3 பல் பூண்டு சாப்பிடுவது மழை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உதவும். பூண்டு ஹைப்பர்லிபிடெமியா எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. அவை கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கின்றன.